"பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்க்கட்சிகள் வரவேற்பது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது"-எச்.ராஜா

பிரதமர் மோடி - சீன அதிபரின் தமிழக வருகையை எதிர்கட்சிகள் வரவேற்று இருப்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி - சீன அதிபரின் தமிழக வருகையை எதிர்கட்சிகள் வரவேற்று இருப்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்