ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில் அரிய வகை சிறுத்தை குட்டிகள் அறிமுகம்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில் அரிய வகை சிறுத்தை குட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில் அரிய வகை சிறுத்தை குட்டிகள் அறிமுகம்
x
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில், அரிய வகை சிறுத்தை குட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாஷ்வில் உயிரியல் பூங்காவில் பிறந்த இந்த இரு குட்டிகளும், வாஷிங்டன் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. புது வாழ்விடத்தில் ஆண் மற்றும் பெண் சிறுத்தை குட்டி சுறுசுறுப்பாக விளையாடின. பார்வையாளர்கள், சிறுத்தைகள் விளையாடுவதை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்