இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்
x
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக்  நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய அனுபவத்துடன் அவர் இந்தியா வருகிறார். இதேபோல சீனா, ஜப்பான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய தூதர்களை நியமித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்