நீங்கள் தேடியது "Prime Minister Imran Khan"

இந்தியா - பாகிஸ்தான் இடையே விரைவில் இறுதிப் போர் - ஷேக் ரஷீத்
29 Aug 2019 9:42 AM IST

இந்தியா - பாகிஸ்தான் இடையே விரைவில் இறுதிப் போர் - ஷேக் ரஷீத்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார்.

ராணுவ செலவை குறைத்து கொள்ள பாக். ராணுவம் இசைவு
6 Jun 2019 10:34 AM IST

ராணுவ செலவை குறைத்து கொள்ள பாக். ராணுவம் இசைவு

பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் தொகையை குறைத்துக் கொள்ள, பாகிஸ்தான் ராணுவம், இசைவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து படகில் போதை பொருள் கடத்த முயற்சி
22 May 2019 9:25 AM IST

பாகிஸ்தானில் இருந்து படகில் போதை பொருள் கடத்த முயற்சி

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்
21 May 2019 1:08 PM IST

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து
10 April 2019 11:56 PM IST

மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து

மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து
20 Feb 2019 12:08 AM IST

தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து

இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.