இலங்கையில் தொடரும் வெடிகுண்டு அச்சம் - இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிபொருட்கள் மீட்பு

இலங்கை கொழும்பூவில் உள்ள மத்திய வங்கியின் கட்டிடம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் வெடிகுண்டு அச்சம் - இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிபொருட்கள் மீட்பு
x
இலங்கை கொழும்பூவில் உள்ள மத்திய வங்கியின் கட்டிடம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவலறிந்தை அடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் பெருமளவில் இருந்த வெடிபொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டது. மத்திய வங்கியின் அருகில் உள்ள கிங்ஸ்பெரி நட்சத்திர ஓட்டலில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்