இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீனர்

பாலஸ்தீன தீவிரவாதி சுட்டுக் கொலை - இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீனர்
x
இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீன தீவிரவாதி,  சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  எல்லை பகுதியான வெஸ்ட் பேங்க் என்னும் இடத்தில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் உள்ளனர். அங்கு காரில் சென்று கொண்டிருந்த இஸ்ரேலியர்களை வழிமறித்து, கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனர் ஒருவரை, சாலையில் இருந்தவர்கள்  துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இரு நாட்டு  இடையேயான போருக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், அவ்வபோது மோதல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக இரு தரப்பும்,  ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்