களைகட்டிய சுற்றுலா திருவிழா...பலூன்கள் பறக்கவிட்டு கொண்டாட்டம்...

சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் சுற்றுலா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
களைகட்டிய சுற்றுலா திருவிழா...பலூன்கள் பறக்கவிட்டு கொண்டாட்டம்...
x
சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் சுற்றுலா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவில் இசை நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், ஏர் பலூனிங் மற்றும் ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட சாகசங்களும் இடம்பெற்றன. தொடர்ந்து இரவில் ஜொலித்த வண்ணமையமான அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. 

Next Story

மேலும் செய்திகள்