நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு
x
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் போலீசாரால் கைப்பற்றப்பட்ட  தனது  10 மற்றும்  12ஆம் வகுப்பு  மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து உண்மை சான்றிதழ்களை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவரின் சான்றிதழ் எங்கிருந்தாலும் சம்பந்தப்பட்ட தேனி நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்