நீங்கள் தேடியது "neet exam scam case petition"

நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு
12 Aug 2020 8:01 PM IST

நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.