ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
x
இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. சோதனைத் திறனை அதிகரிக்கும் முயற்சியாக சுமார் 1,105 கொரோனா சோதனை ஆய்வகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் ஞாயிற்று கிழமை வரை மொத்தம் 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 பேருக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் வைரஸ் சோதனையில் இந்தியாவிலேயே தமிழகம்  முதல் இடத்தில் இருப்பதாகவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்