கமல் ரசிகர்கள் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் - கமல்ஹாசன் பாராட்டு

கமல் நற்பணி மன்றத்தினர் கடந்த 40 ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்திருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கமல் ரசிகர்கள் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் - கமல்ஹாசன் பாராட்டு
x
கமல் நற்பணி மன்றத்தினர் கடந்த 40 ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்திருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தெடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது 4 இலட்சம் உயிர்களைக் காக்கும் முயற்சி என்று பாராட்டியுள்ளார். உலக ரத்த தான தினமான இன்று, அதன் தேவையை மக்களிடம் எடுத்துரைப்போம் எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்