"இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை" - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

நாளை முதல் இ- பாஸ் இல்லாதவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதரிஷினி தெரிவித்துளளார்.
இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்
x
நாளை முதல் இ- பாஸ் இல்லாதவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதரிஷினி தெரிவித்துளளார். தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஏற்கெனவே 25 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும் என்றும் அவர்  தெரிவித்தார்.கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்