நீங்கள் தேடியது "epass chennai ranipet"

இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்
12 Jun 2020 8:25 PM IST

"இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை" - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

நாளை முதல் இ- பாஸ் இல்லாதவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதரிஷினி தெரிவித்துளளார்.