ரூ.18 லட்சம் செலவில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் அமைச்சர் காமராஜ்

மன்னார்குடி அருகே வலங்கைமான் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூர்வாரும் பணியை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
ரூ.18 லட்சம் செலவில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் அமைச்சர் காமராஜ்
x
மன்னார்குடி அருகே வலங்கைமான் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூர்வாரும் பணியை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என பெருமிதம் தெரிவித்தார். தற்போது வரை தமிழகத்தில்,  நீர்நிலை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் 80 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்