"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை
x
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவை தவிர மற்ற நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்ட அவர், தமிழக அரசும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்