"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் புள்ளி 7 மட்டுமே என, கூறினார். எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
Next Story