"கொரோனா தடுப்புக்கு ஹோமியோபதி மருந்து" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புக்கு ஹோமியோபதி மருந்து - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
x
திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. ஆர்செனிக் ஆல்பம் 30 சி எனும் இந்த மாத்திரைகளை, அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்செனிக் ஆல்பம் மருந்து, உடலுக்கு சிறந்த கேடயம் போன்று செயல்படும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்