"கற்பனை சித்திரத்தை புனைந்திட முயற்சி" - தலைமை செயலாளரின் அறிக்கைக்கு டி.ஆர்.பாலு பதில்

தலைமை செயலாளரின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கற்பனை சித்திரத்தை புனைந்திட தலைமை செயலாளர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கற்பனை சித்திரத்தை புனைந்திட முயற்சி - தலைமை செயலாளரின் அறிக்கைக்கு டி.ஆர்.பாலு பதில்
x
தலைமை செயலாளரின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கற்பனை சித்திரத்தை புனைந்திட தலைமை செயலாளர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது அவரது சொந்த குரலாக தெரியவில்லை என்றும், விளக்கம் என்ற நிலையை விடுத்து, "மறுப்பு" என்ற அளவைப் பின்பற்றி அறிக்கை விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்