தலைமை காவலர், மருந்தாளுநருக்கு தொற்று உறுதி - காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

திருவண்ணாமலையில் தலைமை காவலர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை மூடப்பட்டன.
தலைமை காவலர், மருந்தாளுநருக்கு தொற்று உறுதி - காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
x
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு காவல்நிலைய தலைமை காவலர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை மூடப்பட்டன. வந்தவாசியில், ஒரே 
நாளில் கொரோனா நோய் தொற்றால் காவல்நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம்  மூடப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏறட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்