நீங்கள் தேடியது "Police Got Covid19"
14 May 2020 8:56 AM IST
தலைமை காவலர், மருந்தாளுநருக்கு தொற்று உறுதி - காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
திருவண்ணாமலையில் தலைமை காவலர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை மூடப்பட்டன.
