"உயர்நிலைக் குழுவில் சட்டமன்ற அரசியல் கட்சியினர் இடம்பெற வேண்டும்" - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள உயர்நிலை குழுவில் அரசியல் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
உயர்நிலைக் குழுவில் சட்டமன்ற அரசியல் கட்சியினர் இடம்பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து, ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள உயர்நிலை குழுவில் அரசியல் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்க, குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள ஸ்டாலின், வரி வருவாயை பெருக்கும் நோக்கில் மட்டும் செயல்படாமல்,  மீட்பு - நிவாரணம் - மறுவாழ்வு என்கிற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்