நடிகை ஜோதிகாவின் கருத்து தற்போது தேவையற்றது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

இறைவனுக்கு செய்யும் தொண்டு ஏழைகளுக்கு செய்கிற தொண்டுக்கு இணையானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகாவின் கருத்து தற்போது தேவையற்றது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
x
இறைவனுக்கு செய்யும் தொண்டு ஏழைகளுக்கு செய்கிற தொண்டுக்கு இணையானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்து தொடர்பான  கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுபோன்ற கருத்துக்கள் தற்போது தேவையற்றது என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்