நீங்கள் தேடியது "Actress Jyothika"

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி
8 Aug 2020 12:17 PM GMT

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகை ஜோதிகாவின் கருத்து தற்போது தேவையற்றது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
29 April 2020 4:31 PM GMT

நடிகை ஜோதிகாவின் கருத்து தற்போது தேவையற்றது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

இறைவனுக்கு செய்யும் தொண்டு ஏழைகளுக்கு செய்கிற தொண்டுக்கு இணையானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி வசூல் இலக்கு - ஜோதிகா
1 Aug 2019 2:47 PM GMT

ரூ.100 கோடி வசூல் இலக்கு - ஜோதிகா

திருமணத்துக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ள நடிகை ஜோதிகா, '36 வயதினிலே, ராட்சசி, ஜாக்பாட் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி
25 Jun 2019 7:57 PM GMT

மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? - ஜோதிகா கேள்வி

கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து 100 படங்கள் வந்தாலும் வரவேற்கத்தக்கது என நடிகை ஜோதிகா தெரிவித்தார்.