ரூ.100 கோடி வசூல் இலக்கு - ஜோதிகா

திருமணத்துக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ள நடிகை ஜோதிகா, '36 வயதினிலே, ராட்சசி, ஜாக்பாட் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
ரூ.100 கோடி வசூல் இலக்கு - ஜோதிகா
x
திருமணத்துக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ள நடிகை ஜோதிகா, '36 வயதினிலே, ராட்சசி, ஜாக்பாட் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹீரோயின்களின் படங்களையும் ரசிகர்கள் வரவேற்க வேண்டும் எனவும் பெண்களின் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க வேண்டும் எனவும் ஜோதிகா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கதாநாயகர்களின் படங்களை போல தனது படம் 100 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் எனவும் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்