தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும், தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
x
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும்  எந்த திட்டமும், தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தாமோ. அன்பரசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், வேளாண் சட்டம் இயற்றும்போது, அவையில் இல்லாததால், அதுகுறித்து திமுகவினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், வேளாண் சட்டம் தெளிவாக இயற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும், இதுகுறித்து திமுகவினரும், பொதுமக்களும் அச்சப்பட தேவையில்லை என்றும், முதலமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்