மருத்துவமனையில் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் - உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்திதார்.
மருத்துவமனையில் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் - உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
x
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்திதார். உடல்நலக் குறைவு காரணமாக பேராசிரியர் அன்பழகன், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின்,  மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 


Next Story

மேலும் செய்திகள்