நெருங்கும் கோடை வெயில் - மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கோடை வெயில் நெருங்கும் நிலையில், மண்பானைகள் தயாரிக்கும் பணி தஞ்சையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெருங்கும் கோடை வெயில் - மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
கோடை வெயில் நெருங்கும் நிலையில், மண்பானைகள் தயாரிக்கும் பணி தஞ்சையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை, பங்குனி மாதங்களில் அதிக அளவில் கோடை வெயில் அடிக்கும் என்பதால் தற்போது இருந்தே, மக்கள் வெயிலை தணிக்கக்கூடிய விஷயங்களை நாடி வருகின்றனர். மண்பானைகளில் குடிநீர் வைத்து குடிப்பதால், இயற்கையாக தண்ணீர் குளுமையாக இருக்கும். இதை முன்னிட்டு, தஞ்சையில் தற்போது, மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்