ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர்

ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் புனித சூசை நிலையத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
x
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் புனித சூசை நிலையத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், அங்கு பிளஸ் ஒன் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்