அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள ஆலோசனை கூட்டத்தில் தேனி, அரியலூர், தருமபுரி, கோவை திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மாலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்
சேலம் , நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
Next Story