"தமிழர் விஜய்க்கு தமிழர்கள் துணை நிற்போம்" - தமிமுன் அன்சாரி
பதிவு : பிப்ரவரி 09, 2020, 08:15 AM
நடிகர் ரஜினியை பாதுகாக்கும் பா.ஜ.க, நடிகர் விஜய் மீது வருமான வரி துறையை ஏவி விடுவதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினியை பாதுகாக்கும் பா.ஜ.க, நடிகர் விஜய் மீது வருமான வரி துறையை ஏவி விடுவதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர் விஜய்க்கு ஆதரவாக, தமிழக மக்கள் இருப்பார்கள் என்றார். மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி போல், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக முதலமைச்சரும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என  தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

125 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

7 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

6 views

பிற செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

5 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

6 views

"பிப்.24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்"

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

5 views

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் : 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு

சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது திருவல்லிக்கேணி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

5 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

7 views

குடியரசுத் தலைவருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக சார்பாக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து படிவங்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அனுப்பப்பட்ட நிலையில், திமுக கூட்டணி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.