நீங்கள் தேடியது "IT Raid in Vijay House"

ஆண்டவனுக்கு அர்ச்சனை, மனிதனுக்கு  பிரச்சினை - டி.ராஜேந்தர்
15 Feb 2020 7:19 AM GMT

"ஆண்டவனுக்கு அர்ச்சனை, மனிதனுக்கு பிரச்சினை" - டி.ராஜேந்தர்

ஆண்டவன் என்றால் அர்ச்சனை இருக்கும், மனிதன் என்றால் பிரச்சினை இருக்கும் என நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை சோதனை குறித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

ரஜினி போல், விஜய் விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் - கே.எஸ்.அழகிரி
9 Feb 2020 7:22 AM GMT

"ரஜினி போல், விஜய் விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும்" - கே.எஸ்.அழகிரி

பாஜக விஜய்க்கு இலக்கு வைத்திருப்பதாகவும், ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் என்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விஜய்க்கு தமிழர்கள் துணை நிற்போம் - தமிமுன் அன்சாரி
9 Feb 2020 2:45 AM GMT

"தமிழர் விஜய்க்கு தமிழர்கள் துணை நிற்போம்" - தமிமுன் அன்சாரி

நடிகர் ரஜினியை பாதுகாக்கும் பா.ஜ.க, நடிகர் விஜய் மீது வருமான வரி துறையை ஏவி விடுவதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.