"ரஜினி போல், விஜய் விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும்" - கே.எஸ்.அழகிரி

பாஜக விஜய்க்கு இலக்கு வைத்திருப்பதாகவும், ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் என்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
பாஜக விஜய்க்கு இலக்கு வைத்திருப்பதாகவும், ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும் என்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்