நீங்கள் தேடியது "விஜய் மீது வருமான வரி சோதனை"

தமிழர் விஜய்க்கு தமிழர்கள் துணை நிற்போம் - தமிமுன் அன்சாரி
9 Feb 2020 2:45 AM GMT

"தமிழர் விஜய்க்கு தமிழர்கள் துணை நிற்போம்" - தமிமுன் அன்சாரி

நடிகர் ரஜினியை பாதுகாக்கும் பா.ஜ.க, நடிகர் விஜய் மீது வருமான வரி துறையை ஏவி விடுவதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.