"பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பேசினார். அபபோது குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்