நீங்கள் தேடியது "CAA Against Muslim"

எச்.ராஜா பேச்சு: அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...? -  கே.எஸ்.அழகிரி கேள்வி
3 March 2020 1:00 AM IST

எச்.ராஜா பேச்சு: "அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...?" - கே.எஸ்.அழகிரி கேள்வி

சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்
8 Feb 2020 12:53 PM IST

"பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார் - முத்தரசன்
6 Feb 2020 4:02 PM IST

"பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார்" - முத்தரசன்

நடிகர் ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது என்றும், அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?
5 Feb 2020 10:30 PM IST

(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?

சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி

ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார் - திருமாவளவன்
5 Feb 2020 2:59 PM IST

"ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.