"அல்வா-வில் தொடங்கி அல்வா-வுடன் முடிந்தது" - பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து

அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அல்வா-வில் தொடங்கி அல்வா-வுடன் முடிந்தது - பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து
x
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்துள்ளதாக மக்கள்  நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நிதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீண்ட உரை, ஆனால், சரியான தீர்வுகள் இல்லை என சாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்