நீங்கள் தேடியது "kamal haasan about budget 2020"

அல்வா-வில் தொடங்கி அல்வா-வுடன் முடிந்தது - பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து
1 Feb 2020 8:21 PM IST

"அல்வா-வில் தொடங்கி அல்வா-வுடன் முடிந்தது" - பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து

அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.