"இந்தி தெரியாததால் சூலூர்பேட்டை தாண்ட முடியவில்லை" - ராதாரவி பரபரப்பு பேச்சு

"முஸ்லீம்களுக்கு பிரச்சினை என்றால் நானே முஸ்லீமாக மாறுவேன்" என்று பாஜகவில் இணைந்த ராதாரவி பேசியுள்ளார்
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக பேரணிகளை நடத்தி வருகிறது. இதில் அண்மையில் பாஜகவில் இணைந்த ராதாரவியின் பேச்சு அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்