ஜல்லிகட்டு காளைகள் விற்பனை அமோகம் : ஆர்வத்துடன் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மணப்பாறை மாட்டுச் சந்தையில் ஏராளமான காளைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
ஜல்லிகட்டு காளைகள் விற்பனை அமோகம் : ஆர்வத்துடன் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்
x
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மணப்பாறை மாட்டுச் சந்தையில் ஏராளமான காளைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க பலரும் தேடி வருகின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளை, வீரர்களை தூக்கி வீசும் காளை என வாங்க வருபவர்களிடம் விவரித்து 50 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் பேரம் பேசுகின்றனர் காளை விற்பனையாளர்கள்.Next Story

மேலும் செய்திகள்