நீங்கள் தேடியது "Jallikattu Bull Sales"

ஜல்லிகட்டு காளைகள் விற்பனை அமோகம் : ஆர்வத்துடன் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்
8 Jan 2020 11:16 AM GMT

ஜல்லிகட்டு காளைகள் விற்பனை அமோகம் : ஆர்வத்துடன் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மணப்பாறை மாட்டுச் சந்தையில் ஏராளமான காளைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.