ராஜபாளையம்: வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக எம்பி, எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் தென்காசி எம்.பி எம்.குமாரை வெளியேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.
ராஜபாளையம்: வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக எம்பி, எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் தென்காசி எம்.பி எம்.குமாரை  வெளியேற்ற வலியுறுத்தி  அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால்  இருதரப்புக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்