நீங்கள் தேடியது "protest in counting room"
3 Jan 2020 2:40 PM IST
ராஜபாளையம்: வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக எம்பி, எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் தென்காசி எம்.பி எம்.குமாரை வெளியேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.
