கமுதி ஊராட்சியில் தபால் ஓட்டு பெறுவதில் திமுக, அதிமுக மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தபால் ஒட்டு களை பெறுவதில் அதிமுக, திமுக வினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கமுதி ஊராட்சியில் தபால் ஓட்டு பெறுவதில் திமுக, அதிமுக மோதல்
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தபால் ஒட்டு களை பெறுவதில் அதிமுக, திமுக வினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இரண்டாம் கட்ட தேர்தலில் பணியில் இருந்த அரசு ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிர்யர்கள்  தபால் ஒட்டுகளை போடுவதற்காக கமுதி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர்.  அப்போது, வாக்குச்சீட்டு இல்லாததால் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதையறித்த திமுகவினர் அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைக்கண்டித்து  மறியலில் ஈடுபட்டனர். 
இதை தொடர்ந்து தபால் மறுவாக்குப்பதிவை அதிகாரிகள் தள்ளி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்