மயிலாடுதுறையில் செல்போன்களை பறித்து சென்ற 6 பேர் கைது

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன்களை பறித்து சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் செல்போன்களை பறித்து சென்ற 6 பேர் கைது
x
நாகை மாவட்டம்  மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம்  மர்ம நபர்கள் செல்போன்களை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2  இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டிருந்தவரிடம் செல்போனை சர்வ சாதாரணமாக பறித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்