"மீனவர்களை காக்க பல்வேறு திட்டங்கள்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
மீனவர்களின் கல்வி பொருளாதாரம் மேம்பட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மீனவர்களின் கல்வி பொருளாதாரம் மேம்பட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திருவொற்றியூரில் நடந்த உலக மீனவர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார். முகத்துவாரங்களை ஆழப்படுத்தி கடல் சீற்றறத்தில் இருந்து மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Next Story