"முருகனை திருச்சி கொண்டுவர நடவடிக்கை" - திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்

நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனை திருச்சி கொண்டுவர, பெங்களூரு சிறைத்துறையிடம் அனுமதி கோரியுள்ளதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
x
நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனை திருச்சி கொண்டுவர , பெங்களூரு சிறைத்துறையிடம் அனுமதி கோரியுள்ளதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்