நீங்கள் தேடியது "Trichy Police"

மனநலம் பாதித்து, வீதியில் அலைவோரை வீட்டில் சேர்க்கும் போலீசாருக்கு குவியும் பாராட்டு
20 Nov 2019 3:31 PM IST

மனநலம் பாதித்து, வீதியில் அலைவோரை வீட்டில் சேர்க்கும் போலீசாருக்கு குவியும் பாராட்டு

திருச்சி நகரில், மனநலம் பாதித்து, வீதியில் அலைவோரை, வீட்டில் சேர்க்கும் போலீசாரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.

திருச்சி மத்திய சிறையில் திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் - டெல்லியில் கைது
14 Sept 2019 6:33 PM IST

திருச்சி மத்திய சிறையில் திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் - டெல்லியில் கைது

திருச்சி மத்திய சிறையில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிய, நைஜீரிய கைதியை டெல்லியில் வைத்து திருச்சி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மலை உச்சியில் கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக்கூடு
28 Oct 2018 12:23 AM IST

மலை உச்சியில் கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக்கூடு

திருச்சி மாவட்டம் தொட்டிச்சி மலைப் பகுதியில், கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக் கூடு இருப்பதாக வனத்துறை மற்றும் வையம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு : 5 பேர் கைது
19 Oct 2018 4:35 PM IST

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு : 5 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் பரவி வரும் புது விதமான போதை கலாச்சாரம்...
20 July 2018 10:05 AM IST

திருச்சியில் பரவி வரும் புது விதமான போதை கலாச்சாரம்...

திருச்சியில் வலி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தும் புது போதை கலாச்சாரம் பரவி வருகிறது. காவல்துறையினரையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...