நீங்கள் தேடியது "trichy theft case criminal murugan"
16 Oct 2019 3:37 PM IST
"முருகனை திருச்சி கொண்டுவர நடவடிக்கை" - திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்
நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனை திருச்சி கொண்டுவர, பெங்களூரு சிறைத்துறையிடம் அனுமதி கோரியுள்ளதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.