"அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை" - அமமுக பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு

ஆட்சியை தந்த சசிகலாவுக்கு அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை - அமமுக பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு
x
ஆட்சியை தந்த சசிகலாவுக்கு அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். ஈரோடு - திருப்பூர் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இவ்வாறு தினகரன் பேசி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்