நீங்கள் தேடியது "dhinakaran accusation"

அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை - அமமுக பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு
14 Oct 2019 12:54 AM IST

"அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை" - அமமுக பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு

ஆட்சியை தந்த சசிகலாவுக்கு அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.